Page 7 of 24
தொங்கிய முகத்துடன் வெளியே வந்தவன் பாட்டியிடம் சென்று அவரின் முந்தானையை பிடித்துக் கொண்டு
”பாட்டி பசிக்குது பாட்டி” என மெதுவாக சொல்ல தாத்தாவோ
”இதப்பார்ப்பா வீரச்சிங்கமா இது, வீட்டு பூனை போல கிடக்கு, அய்யோ பாவம் இதுக்கு வந்த சோதனையை பாரேன்” என கிண்டல் செய்ய அவனோ பாட்டியிடம் அழுது வைக்காத அளவு பேசினான்
”பாட்டி பாருங
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடும் வரை புத்திமதி கூற அது ஒன்று கூட அவன் காதில் எட்டவில்லை தலையை மட்டும் பூம்பூம்மாடு போல ஆட்டிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினான்.
மிர்துளாவோ தாத்தாவிடம் வந்தாள்