Page 9 of 24
”ஆம்பளைன்னா பெரிய இதுவா என்ன”
”பெரிய இதுதான் என்னோட வீரத்தை நீ பார்க்கலையே அப்படியே அசந்துடுவ”
”அதான் நைட் பார்த்தேனே, என்கிட்ட உன் வீரத்தை காட்டினியே“
”அது சும்மா என்னை நீ 2 அடி அடிச்ச, அதனால கோபம் வந்தது, அதுக்காக என்ன நானும் உன்னைப் போலவா நடந்துக்கிட்டேன், நீ என்னை அடிச்சாலும் திட்டினாலும் நான் உன்கிட்ட பாசமாதானே நடந்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரைப் பத்தி பேச உனக்கு தகுதியே இல்லை“
”யாரு எனக்கு இல்லையா சரி சரி பேசு பேசு”
”உன்கிட்ட எனக்கென்ன பேச்சு” என சொல்லி அவனை கடந்து செல்ல முயன்றவளின்