Page 11 of 24
”எனக்கும் அவனை நினைச்சா கவலையாயிருக்கு”
”இப்படியே அவனை விட்டுட முடியாது கட்டாயப்படுத்தி ஒருத்தியை அவனுக்கு கல்யாணம் செய்து வைச்சாலும் அவனால அந்த பொண்ணோட சந்தோஷமா வாழ முடியுமான்னு தெரியலை, தெரிஞ்சே ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்கனுமான்னு பார்க்கிறேன்”
”அவனை சரியாக்கனும் அதுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை“
”யாராவது நமக
...
This story is now available on Chillzee KiMo.
...
து புரியுது சரி நான் வைச்சிடறேன்” என சொல்லி போனை கட் செய்துவிட்டு ஓவென ஒப்பாரி வைத்து அழத்தொடங்க அந்தச் சத்தம் கேட்டு தாத்தாவும் பாட்டியும் என்னவோ ஏதோவென வந்து நின்றார்கள்.