Page 19 of 24
”கொடு கொடு போனை கொடு” என அவரிடம் இருந்து போனை பிடுங்கி இவர் பேசினார்
”ஜெகதீஷ் அப்பாவை மன்னிச்சிடுடா ப்ளீஸ்டா” என சொல்ல அவனுக்கே ஆச்சர்யம், பேசுவது தன் தந்தைதானா என நினைத்து குழம்பி
”நீங்களா இப்படி பேசறது”
”நானேதான் இப்ப என்கிட்ட எந்த ஈகோவும் இல்லை குடும்பம்தான் முக்கியம்னு தெரிஞ்சிக்கிட்டேன், நீயிருக்கறப்ப உன் மேல நான் எவ்ளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
மென்மையாகச் சிரித்து
”சந்தோஷமா இருக்கு நீ என்கிட்ட பேசறதை கேட்டு இது போதும் இது போதும் நீ எப்ப வேணும்னாலும் இங்க வரலாம், நீ வரும் போது இந்த வீடே மாறியிருக்கும் ஆனா,