Page 23 of 24
”சரி பேச்சை மாத்த மாட்டியே“
”நிச்சயமா இல்லை”
”உன்னை எப்படி நம்பறது“
”நம்புங்க ப்ளீஸ்” என அவள் அழத்தொடங்க அவனோ அவளை அழவைத்து காத்திருந்தான் அந்நேரம் அந்தப் பக்கமாக ஒரு பெண்மணி தனது தலையில் இருந்த கூடையில் பனைவெல்லம் விற்றபடி வந்தாள்
”பனைவெல்லம் வாங்கலையோ பனைவெல்லம்” என அவள் கூவி கூவி விற்க அதைக
...
This story is now available on Chillzee KiMo.
...
”காதல் கீதல்ன்னு சொல்லிக்கிட்டு என்பின்னாடி வந்தா தொலைச்சிடுவேன்“
”இல்லை இல்லை அப்படி வரமாட்டேன்”
”எப்படி உன்னை நம்பறது”