Page 22 of 24
என்னை எப்படியெல்லாம் ஏமாத்திட்ட, என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியலை, அதனால வீட்டை விட்டு வெளியேறிட்டேன் இப்ப நான் வேர்ல்டு டூர்ல இருக்கேன், ஒவ்வொரு நாட்டுக்கா போய் அங்கிருக்கற மக்களோட பழகறேன் கொஞ்ச கொஞ்சமா என் மனவலியை நான் போக்கிட்டேன் இப்ப என் மனசு தெளிவா இருக்கு”
”தாங் காட் அப்போ என்னை மன்னிச்சிடுங்களேன்”
”உன்னை மன்னிக்கனுமா மன்னிக்கற காரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், இல்லைன்னா என்னால நிம்மதியா வாழவே முடியாது வாழற ஆசையே விட்டு போயிடும் ப்ளீஸ் ஜெகதீஷ் என்னை மன்னிச்சிடுங்க“
“சரி அப்போ காதல் இல்லைங்கற“
”ஆமாம்”