Page 11 of 28
”நாம டெல்லிக்கு போகலாம் ஆக்ராக்கு போய் தாஜ்மஹால் பார்த்துட்டு வரலாம்“
”ஐஐஐ சூப்பர் அத்தான் நான் இப்பவே ஊருக்கு போக எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்” என சொல்லிவிட்டு அவள் உற்சாகமாக செல்ல அவனோ மென்மையாக சிரித்தான் ஆனால் அவனது மனமோ முள்ளாய் குத்தியது
”இப்ப எதுக்கு நாம டெல்லி சொன்னோம் சே முட்டாள்டா நீ, சுரபியை கல்யாணம் செய்து அவளோட டெல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு” என கேட்க அவனோ திகைத்தான்
”என்னாச்சி எனக்கு“
”உங்க உடம்புக்கு என்னாச்சின்னு கேட்கறேன்”
”எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன்“