Page 10 of 28
”ஹனிமூன் போகலையா ஹனிமூன் போகலையான்னு”
”எல்லாரும் இரண்டு இரண்டு முறையா கேட்டாங்க“
”அத்தான்” என அவள் கத்திவிட அவனுக்கு வேடிக்கையாக இருந்தது
”எத்தனை நாள் ஆச்சி இப்படி உன்னை வெறுப்பேத்தி, நீ கோபப்பட்டு இருக்கற அழகை ரசிக்க“
”ஆமா இதே பிழைப்பா போச்சி உங்களுக்கு போங்கத்தான்”
”எங்கடி போகச் சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் வேற எங்க போறது அத்தான் ஊட்டி“
”வேணாம்”
”அப்போ கொடைக்கானல்“
”வேணாம்”
“வேற எங்கதான் போறது அத்தான்”