Page 7 of 28
”ம்”
”வேற டிசைன் பார்த்தேன் ஆனா இது உனக்கு செட்டாகும்னு கொண்டு வந்தேன் ஓகேதானே”
”ம்ம்ம்”
”என்ன பேச மாட்டேங்கற”
”இல்லை அத்தான் சீரியல் வர்ற ஹீரோயின்ங்க போடற மாதிரி சரடு இருந்திருக்கலாமோன்னு ஒரு யோசனை” என அவள் நீட்டி முழக்கி பேசி வைக்க பல நாள் கழித்து பிரித்வியின் முகம் புன்னகையில் மலர்ந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
்மா கழுத்தில தாலி சரடு 20 சவரன் தெரிஞ்சிக்குங்க” என பெருமையுடன் சொல்ல அவனோ மிரண்டேவிட்டான்
”தங்கம் விக்கற விலையில என்னால இவ்ளோதான் செய்ய முடியும், உங்கம்மா காலத்தில