Page 5 of 28
அந்நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் பயந்து போய் படுத்து கண்கள் மூடிக் கொண்டாள்.
தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தான் பிரித்வி, குற்ற உணர்ச்சியுடன் அமுதாவை எதிர்கொள்ள முடியாமல் வேண்டுமென்றே வீட்டிற்கு லேட்டாக வந்தவன் அமுதாவை தேடினான், அவள் இன்னொரு அறையில் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டபடி நின்றான், அவளையே பார்த்தபடி இருந்தான், ஒரு நொடி சுரபி, அமுதா இடத்தில் இருப
...
This story is now available on Chillzee KiMo.
...
்லையா என யாரும் பார்க்கவும் இல்லை கேட்கவும் இல்லை, இருவீட்டில் இருந்த அமைதி அந்த நால்வரின் மனதில் சுத்தமாக இல்லை, நால்வரின் மனதிலும் சூறாவளி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.