Page 13 of 28
”கேட்டாங்களா அப்ப ஏன் அதை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை”
”எங்க சொல்றது, நீயும் வேலையா இருக்க, நானும் வேலையா இருக்கேன், இதுல எங்க இருந்து ஹனிமூன் போறது”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, நாம ஹனிமூன் போகனும்“
”சரி சரி போகலாம் ஆமா எங்க போறது ஊட்டிக்கு போலாமா“
”ஏங்க ஹனிமூன்னு சொன்னா உடனே ஊட்டிதான் ஞாபகத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
”நேர்ல பார்த்தா சூப்பரா இருக்கும்“
”அப்படியா சரி போகலாம் எப்போ“
”இப்போ”
”இப்பவா”
”ஆமாம் இப்பதான்“