Page 17 of 28
அந்நேரம் பக்கத்தில் இருந்த காதலர்கள் தங்களை மறந்து குதூகலமாக இருக்க அவர்களின் செயலால் பிரித்வியின் மனம் மாறியது, உரிமையுடன் அமுதாவை தீண்டினான். அவளோ அதை கவனித்தது போல தெரியவில்லை. அதைப் பற்றி அவன் கண்டுக் கொள்ளவில்லை. அவளிடம் முன்னேறி சென்றான்.
அதே நேரம் வீரையனுடன் வந்தாள் சுரபி. தாஜ்மஹாலை கண்டதும் இருவருமே உற்சாகமானார்கள். தாஜ்மஹாலை முடிந்தவரை 2 முறை சுற்றி வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குதான்” என சொல்ல அவள் ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் மிதந்தாள்
”எனக்காகவா”
”ஆமாம் உனக்காகதான் ஏன் அந்தாளு மட்டும்தான் பொண்டாட்டி மேல இருக்கற ஆசையில