Page 18 of 28
தாஜ்மஹால் கட்டுவானா என்னாலயும் கட்டமுடியும் பாரு” என சொல்ல அவளோ கண்கள் கலங்கி சட்டென அவனது நெஞ்சில் தலை சாய்த்துக் கொள்ள அது அவனுக்கு புது உணர்வாக இருந்தது
”ஏய் என்ன செய்ற“
”நீங்க கட்ட வேணாம், இப்படி சொன்னதே போதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என சொல்லி அவனை இன்னும் இறுக்கமாக கட்டியணைத்துக் கொள்ள அவனோ அதிர்ந்தான்
”ஏய் சுரப
...
This story is now available on Chillzee KiMo.
...
குழம்பி போயிருக்கேன்” என நினைத்துக் கொண்டு அவசரமாக போன் மூலம் வீரையனை தொடர்பு கொண்டான் அவனும் எடுத்தான்
”ஹலோ அண்ணா சொல்ணா”
”தம்பி நீ எங்க இருக்க”