Page 20 of 28
அறையில் சென்று படுககையில் படுத்தேவிட்டான். அவனது ஒவ்வொரு செயலும் அமுதாவை குழப்பியது, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்துக் கொண்டு அமைதியாகிப் போனாள்.
பிரித்வியால் இதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, எப்படி வீரையன் சுரபியை மணந்தான்? சுரபி எப்படி வீரையனை மணந்தாள்? இருவரின் எண்ணங்களும் வேறு வேறு, ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கும், அவர்களிடம் அதை எல்லாம் கடந்து கணவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு வேணும் அமுதா” என உளற அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது
”அத்தான் விடுங்கத்தான்“
”முடியாது நீ எனக்கு வேணும் வா“ என அவளை இழுக்க அவளோ