Page 23 of 28
”சொல்லுடா”
”பிடிக்காமதான் என்கூட வாழறாளாமா“
”ப்ச் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, உண்மையிலயே அவளுக்கு உன்னை பிடிச்சிதான் கல்யாணம் செய்துக்கிட்டாளா“
”ஓ அந்த கதையை கேட்கறீங்களா, அது ஒரு சோக கதை அண்ணா“
”என்னடா சொல்ற விளக்கமா சொல்லு”
என கேட்கவும் அவனும் தனது காதலை பற்றி சொல்லாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரித்விக்கு நிம்மதியாக இருந்தது, எப்படியோ தனது காதலி நல்லபடியாக இருக்கிறாள் என நினைத்து மகிழ்ந்து
”இது போதும்டா எனக்கு இது போதும்“ என சொல்ல அவனோ வியந்தான்