Page 19 of 28
”இங்கண்ணா தாஜ்மஹால் முன்னாடி இருக்கோம் சொல்ணா, எங்க இருக்கீங்க வந்துட்டீங்களா”
”அது இருக்கட்டும் நீ தனியாவா வந்த”
”என்ன அண்ணா பேச்சு இது ஹனிமூன்க்கு யாராச்சும் தனியாவ வருவாங்களா என்ன என் பொண்டாட்டியோடதான் வந்திருக்கேன்”
”ஆமா உன் ஒய்ப் பேரு என்ன“
”ஏன் அண்ணா உனக்குத் தெரியாதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
இழுத்துக் கொண்டு காரிடம் சென்றான். அடுத்து ஓட்டலுக்கு வந்தவன், அதை வெக்கேட் செய்துவிட்டு அந்நேரமே எந்த பிளைட் கிடைத்ததோ அதை பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்து வீட்டையும் அடைந்து தனது