Page 21 of 28
”அத்தான் கொஞ்சம் இருங்க“
”ஏன் தடுக்கற“
”ப்ச் டயர்டா இருக்கு அத்தான்” என அவள் சோர்வாக சொல்ல அதைக்கேட்டு நொந்துப் போனான் பிரித்வி
”பரவாயில்லை நீ ரெஸ்ட் எடு நாளைக்கு நீ ரெடியாயிரு நாம சேர்ந்து வாழ ஆரம்பிக்கலாம் சரியா” என சொல்லிவிட்டு அவன் மகிழ்ச்சியாக சென்றுவிட அமுதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது
”என்னது அத்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்தான், எங்கே கோபத்தில் உண்மையை உளறிவிடுவோமோ என நினைத்து பயந்தபடியே அவனிடம் பழகினாள் அமுதா
கம்பெனிக்கு வந்த பிரித்வியோ, வீரையனின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தான்,