Page 16 of 28
”அத்தான்”
”ம்”
”தாஜ்மஹால் அழகாயிருக்கு அத்தான்”
”ம்ம்”
”இதே போல ஒண்ணு எனக்கு கட்டிக்கொடுங்களேன் அத்தான்” என ஈசியாக கேட்டுவிட்டாள் அதைக் கேட்டு அவன் அதிர்ந்தான்
”எதுக்கு உனக்கு இது, வந்தோமா பார்த்தோமான்னு இருக்கனும், அதை விட்டுட்டு அதே மாதிரி கட்டுக்கொடுங்கற நான் என்ன கொத்தனாரா போ முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்தான், அப்போதே இரவு வரத்தொடங்கியது மாலை முடிந்து இரவு நேரம் வரும் போது தோன்றும் வானின் மந்தமான ஒளியில் அமுதாவை ரசித்தான் பிரித்வி, அவளோ தாஜ்மஹாலையே பார்த்தபடி இருந்தாள்.