Page 12 of 28
”இல்லை நீங்க மெலிஞ்சிப் போயிருக்கீங்க, சரியா சாப்பிடறதில்லையா”
”எங்க ஒரே வேலை அந்த பேங்க் இந்த பேங்க்குன்னு அலையறதுக்கே நேரம் சரியா இருக்கு, சாப்பிடற நேரத்தில கூட வேலை வருது என்ன செய்றது“
“இவ்ளோ கஷ்டப்பட்டு அந்த வேலையை செய்யனுமா என்ன“
”பின்ன குடும்பம்னு ஆயிடுச்சி, உன்னை வேற நான் நல்லா பார்த்துக்கனும்ல அதுக்கு சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்த அவன் திணறினான்
”ஆஆஆ சரி சரி புரிஞ்சிடுச்சி புரிஞ்சிடுச்சி கல்யாணம் ஆனவங்க எல்லாரும் ஹனிமூன் போகனும்ல, ஊர்க்கு போனப்பவும் எல்லாரும் இதைதான் கேட்டாங்க”