(Reading time: 29 - 58 minutes)
Amudhasurabi
Amudhasurabi

வீரையனோ தாஜ்மஹாலை கண்டு முடித்ததும் நேராக ஓட்டலுக்கு வந்தான், சுரபி என்னவோ அவனை நெருங்கி வந்தாள் ஆனால், அவனுக்கோ அவளை தொட அச்சமாக இருந்தது அதில் அவர்களுக்குள் வீணான சண்டையெழுந்து அன்றே அவர்களும் பறந்து ஊர் வந்து சேர்ந்தார்கள், அதில் இருந்து சுரபி அவனிடம் பேசவில்லை, அதை நினைத்து நொந்தபடியே வீரையனும் கம்பெனிக்கு வந்தான், அவன் வரவும் பிரித்வி அவனை ஆரதழுவிக் கொண்டான். 

   

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரு”

   

”இப்ப மட்டும் என்ன, அவளை தலையில தூக்கி வைச்சிதான் கொண்டாடறேன்”

   

”சரி அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கா”

   

”என்ன கேள்விண்ணா இது“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.