(Reading time: 33 - 66 minutes)

ரு வாய் ஊட்டினாய்

ஆசையாய் வாங்கினேன்

எத்தனை நாள் ஏக்கமது

என் அம்மாயியிடம் எதிர்பார்த்தது

அத்தனை நாள் ஏமாற்றம்

மறக்க வைத்தது நீ ஊட்டிய அமிர்தம்...

களித்து நான் இருக்கையிலே

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

நீ ஊட்டிய உணவு எனக்காக அல்ல

நீ வெறுத்தவளை வெறுப்பேற்ற

என் நிலை என்ன சொல்ல ?

விழுங்கிய அமிர்தம் கூட

விஷமாகி போனதடா

வெகுநாள் அந்த வலி

எனக்குள்ளும் இருக்குமடா .....

மனோகரி என்று கதறினான்..!

அடுத்தது

மசக்கையில் உண்ணாமல் தவித்து நான் இருக்கையிலே

மீண்டுமாய் ஊட்டினான் உமட்டல் இன்னும் நிற்கவில்லை

வேண்டாம் என்று நிறை மாத மச

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் உள்ளம் கலங்கியிருக்க மீண்டுமாய் படித்தான் பசியாற்ற நீ வருவாயா..? இப்போது நியாபகம் வந்தது அவனுக்கு அவளுக்கு இவன் ஊட்டிவிட்டு பத்து நாட்கள் ஆகின்றன என

அதை படித்த பின் அவனுக்கு எதிலும் மனம் லயிக்கவில்லை உடனடியாக இல்லம் சென்றான் அங்கே அவள் பசி மறக்க அவனை பற்றி கவி எழுதி கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.