(Reading time: 33 - 66 minutes)

னோ என்னை பத்தி என் லவ் பத்தி அவ்வளோ தெரிஞ்சும் நான் உன்னை அத்தன தடவ சீண்டி தீண்டியும், ஒன்னுக்கு ரெண்டு தடவ தாலி கூட கட்டியும் நீ இன்னும் இப்படி பாக்குறது உண்மையா கொஞ்சம் ரொம்ப லைட்டா வலிக்குதுதான் பட் அதுக்காக எல்லாம் உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன் புரியுதா ..என்றான்

இல்ல ஆதி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நீங்க ...நீங்க ...அவள் தயங்க ..

சொல்லு நான் ...நான் என்ன சொல்லணும் உனக்கு ..

ப்ளீஸ் ஆதி எனக்கு… மேற்கொண்டு பேச விடவில்லை அவளை ..அவள் செவ்வாயை தன் விரல்களால் மூடி சொன்னான்.. என் மலரிடத்தே தேன் எடுப்பேன், என் மலர் என் காதலில் மயங்கி இருக்கும் வேளையில்... I know how to and when to take honey from my flower…

மனதளவில் உன் தயக்கம் போகும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணிட்டு அவங்க வீட்டுக்கு போகணும் அகல்யா ..அவர் ரொம்ப நல்லவர் ..நீ கூட ரொம்ப நல்லவ ரெண்டு பேரும் ஒன்னு சேந்தா நல்லா இருக்கும் அகல்யா என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவள் காலை பற்றியிருந்தாள் அகல்யா ..

ஏய் என்ன பண்ற நீ ..? எழுந்திரு முதல்ல எழுந்திரு அகல்யா என்று அவள் அவ்விடம் விட்டு அகல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.