(Reading time: 33 - 66 minutes)

ங்கே ஆதி நடந்த அனைத்தையும் சங்கர் உமாவிடம் சொல்லி கொண்டிருக்க ..உமா அவளை மன்னித்து விட்டாள் சங்கர் அவளை மன்னிக்க தான் தயாராய் இல்லை என்று மறுத்து விட்டான் ..

அவளாள் ஒரு உயிர் போனது ...மானு பொண்ணு உயிர் போக இருந்தது மானு பொண்ணு செத்து பிழைச்சு வந்திருக்கா யாரால எல்லாம் இவளால அன்னிக்கே அவ செத்து ஒழியட்டும்ன்னு விட்டுட வேண்டியது தான எதுக்கு காப்பாத்தின ..? அவ மாறிட்டேன்னு சொன்னாளாம் இவரு ஐயோ பாவம்ன்னு இத்தன நாள் அவளை மறச்சு வெச்சு அடை காத்தாரம் ...டேய் இவளால தான டா நீ உமாவ கூட தப்பா நினச்ச ...இப்போ அவள மன்னிச்சுட்டேன்னு எப்படி உன்னால சொல்ல முடிஞ்சது ..?.என்ன காரணம் டா ?

தான் ஒரு மருத்துவன் என்பதை கூட மறந்து பேசினான் சங்கர். உமாவிற்கு கோபம் வந்தாலும

...
This story is now available on Chillzee KiMo.
...

்ன சிக் ஏன் அப்படி ஒரு பார்வை பார்த்த ..?

இல்ல ஆதி சாதரணமா தான் பார்த்தேன் என்றாள் ..

ம் நீ சாதரணமா பாக்குறதுக்கும் உள்ளார பயத்த வெச்சிக்கிட்டு தைரியமா இருக்குற மாதிரி காட்டிக்குறதுக்கும் எனக்கு வித்யாசம் தெரியாதுன்னு நினச்சியா ...? என்றான்..

அவள் அடிபட்டவளாய் அவனை காண

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.