(Reading time: 33 - 66 minutes)

ப்போ இது யார் வீடு ...? நான் யார் உனக்கு ...? நீயாச்சும் என்னை புரிஞ்சுக்க மா ப்ளீஸ் டைம் ஆகுதுடா ...நான் கிளம்பனும்

...................

சரி கண்டிப்பா உனக்கு போடோஸ் ஷேர் பண்றேன் ..டேக் கேர் என்ன ..சொல்லியபடி செல்லை அனைத்து விட்டான் ஆதி ...? அதை கேட்டு விட்டாள் மனோகரி ..

அவள் ஏதும் பேசாமல் அமைதியாய் வந்து அவனிடம் கேட்டாள் ஆதி புடவை நல்லா இருக்கா..? என்றாள் ..

நான் போன்ல பேசினத கேட்டியா மனோ என்றான் ..

அத விடுங்க ஆதி புடவை நல்லா இருக்கா என்றாள் மீண்டும் .

மனோ நான் போன்ல ..

ஆதி நீங்க என்ட்ட மறைக்கனும்ன்னு நினைக்கிற எந்த விஷயத்தையும் நான் தெரிஞ்சிக்க விரும்பல ..எனக்கு உங்கள விட உங்க காதல் மேல நம்பிக்கை இருக்கு.

...
This story is now available on Chillzee KiMo.
...

ு சண்ட கோழி ...இல்லாட்டி ஆதி தாலிய கட்டிடே இருப்பான் இன்னிக்கு முழுக்க என்று கிசு கிசுக்க சட்டென அவன் முகத்தை கண்டாள் மனோ...மனதில் மகிழ்வும் பூரிப்பும் ...இன்பமும் நாணமும் ஒன்று சேர்ந்து அவளை வதைக்க அதை அவன் ரசித்திருக்க நிகழ்ந்தது ஆதி மனோகரியின் திருமணம் மீண்டும் ஆசிரம முதியோர் முன்னிலையில்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.