(Reading time: 33 - 66 minutes)

ன்னை இப்படியே கொன்னு போட்டுடுங்க சந்தோஷமா நான் செத்து போறேன் எனக்கு கல்யாணம்…. ப்ளீஸ் அண்ணி அப்படி ஒன்ன மட்டும் கனவுல கூட நினைக்காதீங்க அவள் கதற ...

சோ அப்போ நீ உண்மையா ஆதிய பத்தி யோசிக்க மாட்ட அப்படித்தான ..என்றாள்

என்ன சொல்றீங்க அண்ணி எனக்கு புரியல ..

உன் அண்ணனுக்கு ஒரு குழந்தை மட்டும் போதும் இதுக்கு மேல அவர் சாமியார் மாறி இருக்கட்டும்ன்னு நீ நினச்சிட்ட அப்படித்தான ...உன்னை வீட்ல வெச்சிக்கிட்டு நான் ஆதியோட நிம்மதியா வாழ முடியும்ன்னு நினைக்கிறியா நீ..? என்றாள் ...

அண்ணி உங்களுக்கு தொந்தரவா நான் என்னிக்கும் இருக்க மாட்டேன் நான் எங்கயாச்சும் போயிடுறேன் ...நீங்க ஆதி அண்ணா நல்லா இருங்க என்று அகல்யா கதற

எங்க இருந்து நல்லா இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் கோவம் குறையாத நிலையில் ...

என் பொண்டாடிக்கு அண்ணனா எங்க வீட்டு மாப்பிள்ளையா ஆக்கனும்ன்னு நினச்சி தான் வந்தேன் என்றான்

அவன் புரியாமல் விழித்த நேரம் அவள் டீயுடன் வர டீ எடுத்துக்கோங்க மாப்ளை என் பொண்டாட்டி டீ சுமார இருந்தாலும் நம்பி குடிக்கலாம் அதுக்கு நான் காரண்டீ என்றான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.