Azhagin motham neeya - Tamil thodarkathai
Azhagin motham neeya is a Family / Romance / Mystery / Detective genre story by Chillzee.
கதை சுருக்கம்:
ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.
இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.
என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.
வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?
-
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 31 - Chillzee Story
“வினாயக்குக்கு அப்படி தப்பிச்சு ஓடிப் போற ஐடியாவை கொடுத்தது யாருன்னு நீ நினைக்குற?”
“ப்ரியம்வதா?”
“ரைட் அவளே தான்!”
“அவ வேணும்னு வினாயக்கை மாட்டி விட அப்படி செய்தாளா? அப்படியா நீ நினைக்குற?”
-
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 32 - Chillzee Story
ப்ரியம்வதா பத்தி ஒரு செகன்ட் யோசி. அவளுக்கு கல்யாணம் செய்துக்க யாரும் கிடைக்க மாட்டாங்கன்னா நினைக்குற? நீ, நான்னு க்யூல நிப்பாங்கடா. அவ அது எதுவும் வேண்டாம்னு உனக்காக இருக்கா! மெஷின், ரோபோ, மண்ணாங்கட்டி எல்லாத்தையும் மறந்துட்டு கண்ணை திறந்து உன் கூடவே எப்போவும் இருக்காளே அவளைப் பத்தி யோசிச்சுப்
... -
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 33 - Chillzee Story
கேள்வி கேட்டுக் கொண்டு இருந்த சத்யாவின் விழிகள் திடீரென்று மனதில் தோன்றிய யோசனையில் விரிந்தது!
-
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 34 - Chillzee Story
சத்யா மீண்டும் சக்தி அருகே வந்து நின்றாள்.
“ஆல் ரூட் க்ளியர் சக்தி. இனி வெறும் க்ளைமாக்ஸ் தான் பாக்கி!”
-
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 35 - Chillzee Story
ஃபோனை கையிலெடுத்து டையல் செய்தாள் சக்தி. அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“மிஷன் அக்கம்பளிஷ்ட் பாஸ்,” என்றாள் ஒரு வெற்றிப் புன்னகையுடன்.
-
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 36 - Chillzee Story
“அவர் குடும்பம் பத்தின ரகசியம் எனக்கு தெரியட்டும், அதுக்கு மேல இந்த கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்குறேன். அது வரைக்கும் வாய்ப்பே கிடையாது!”
“நீ சொல்றதுலேயும் பாயின்ட் இருக்கு. அப்படி என்ன ரகசியமா இருக்கும்?”
Page 3 of 3