(Reading time: 8 - 16 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

இதற்குள் தாயப்பாஸ் விளையாடிய அவளது தோஸ்துகள் "சாரு புட்சு போல. நீ போமே, நாங்க பின்னால் வரோம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் தாயப்பாஸ் ஆடினார்கள். அவள் ஆணையிடுவது போல் பேசினாள் :

   

"நாய்னா, ஜாக்கிரதோ. இந்த குயந்த பையன் இன்னாதான் செய்வான்னு பார்த்துட்டு வர்றேன். யோவ், பொட்டை! நடய்யா!”

   

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

----------

   

   

தொடரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.