Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 16 - 32 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவை

முதுமை நமக்கு எத்தனையோ உடல் உபாதைகளை தந்தாலும், வேறெந்த பருவமும் தராத, தரமுடியாத, ஒரு த்ரிலை தருவதை நான் ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து வருகிறேன்!

ஆம், எந்த வினாடியும் நம் உயிர், உடலை விட்டுப் போய்விடலாம், என்கிற தெளிவுடன், நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்கிறோமே, இல்லை இல்லை, அனுபவிக்கிறோமே, அது தரும் அந்த த்ரில்லுக்கு ஈடு இணை கிடையாது!

 ஒரு விசித்திரம் தெரியுமா? முன்பிருந்ததைவிட, தற்போது காற்றிலும் சுற்றுச் சூழ்நிலையிலும் மாசு மிதமிஞ்சி கலந்துள்ளதை உலகமே அறியும்!

 அதனால், சராசரி மனிதன் நேர்கொள்ளவேண்டிய நோய்களும் புதிது புதிதாக பெருகிவிட்டன.

 தெருவுக்கு தெரு நான்கு மருத்துவமனைகள் கட்டினால்கூட, பிணியால் வருந்தும் நோயாளிகள சமாளிக்க முடியாது!

 மருந்து கடைகள், மளிகை கடைகளைவிட, எண்ணிக்கையில் அதிகம்!

 இந்தச் சூழ்நிலையில், சராசரி வயது முன்பிருந்ததைவிட குறையத் தானே வேண்டும்?

 மாறாக, மனிதனின் சராசரி ஆயுள் 34, 52, 60 என்று அதிகரித்து இன்று எண்பதை கடந்துவிட்டது.

 தினமும் ஊடகங்கள் நம்முன்னே காட்சிப்படுத்துகின்றன, நூறு வயது கிழவன் டீகடை நடத்துவதையும், 103 வயது கிழவி சுறுசுறுப்பாக வீட்டுவேலைகள் செய்வதையும்!

 தொழில் நிறுவனங்கள்கூட, தொழிலாளர்களின் ஓய்வுவயதை 58 லிருந்து 60, 65 என்று உயர்த்திவிட்டன!

 பற்றாக்குறைக்கு, மக்கட்தொகை பெருக்கம் வேறு!

 உணவிலே கலப்படம், மருந்திலே கலப்படம், போலி வைத்தியர்கள், கவனிக்கப்படாமலேயே மரணிக்கும் நோயாளிகள், தவறான சிகிச்சையால் அவதியுறுவோர்,........ உண்மைதானே?

 எதற்கு இவைகளை நீட்டி முழக்குகிறேன் என்றால், மனிதன் இவைகளை புறந் தள்ளிவிட்டு, தான் வாழப்போகும் நீண்ட நெடிய எதிர்காலத்துக்காக இருப்பிடங்களையும், வசதிகளையும், ஆடைகளையும், செல்வத்தையும், குவிப்பதிலே குறியாக இருக்கின்றானா, இல்லையா?

 முதுமையில் மட்டுமே இவைகளிலிருந்து சிறிது சிறிதாக வேறுபட்டு, மனிதன் ஒவ்வொரு வினாடியும் தான் வாழ்வதை ரசிக்கிறான்.

 அவர்களிடம் பேச்சுக் கொடுத்து பாருங்களேன், தெரியும்!

 " சார்! ஒவ்வொரு நிமிடமும் நான் உயிர் வாழ்வது, கடவுள் தந்த போனஸ்! கொசுறு! ஒருவேளை எமதர்ம ராஜா, வேலைப் பளுவில், என்னை மறந்துவிட்டானோ என்னவோ!

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

  • Avan kaathil vizhumAvan kaathil vizhum
  • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
  • Anbin aazhamAnbin aazham
  • AzhaguAzhagu
  • Gangai oru MangaiGangai oru Mangai
  • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
  • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
  • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைதங்கமணி சுவாமினாதன். 2019-12-23 12:47
ரவை அண்ணன் அவர்களுக்கு வணக்கம்..
இப்படியொரு சிறந்த கதையைத் தந்த தங்களுக்கு :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைரவை 2019-12-23 16:36
அன்புச் சகோதரி தங்கமணி சுவாமிநாதனுக்கு மிக்க நன்றி! எடுத்த தலையணியை மீண்டும் அணிந்துகொண்டு, அடுத்து வருகிற படைப்புகளுக்கு தயாராக இருங்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைJebamalar.. 2019-12-22 15:13
Different story but உண்மை.. தலைமுறைகளுக்கு இடையே பெரிய இடைவெளி. மனசுக்கு இடையேயும் இடைவெளி... சோகமான த்ரில்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைரவை 2019-12-22 15:22
ஜெபா! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# Mudhiyavarin"thrill"Vinoudayan 2019-12-22 14:46
Miga arumai iyya
Reply | Reply with quote | Quote
# RE: Mudhiyavarin"thrill"ரவை 2019-12-22 15:20
மிக்க நன்றி, வினோதயன்! தங்கள் விமரிசனத்தையும் பாராட்டையும், முதன்முறையாகப் பெற்றுள்ளது, மகிழ்ச்சியாயுள்ளது!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைmadhumathi9 2019-12-22 06:07
:hatsoff: arumaiyaana kathai sir :clap: :clap: wow nichayama thalaimurai idaiveli irukkirathu. :thnkx: 4 this story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைரவை 2019-12-22 07:20
மதும்மா!மிக்க நன்றி! கதை கொஞ்சம் நீண்டுவிட்டது, உண்மைதான், ஆனால் தாங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டீர்களே, சந்தோஷம்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைmadhumathi9 2019-12-22 04:46
wow sirukathai10 pages. :clap: :D :thnkx: :thnkx: sir. (y) padiththuvittu solgiren.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைAdharv 2019-12-21 19:04
Well enumerated uncle :clap: :clap: Mmm, Life oda ups and downs kathukodutha paadathai sariyaga purindhukondalum nijamave Inga share seitha sequences ellam thrilling ah accept pana-mudiyamanu theriyala but certainly he/she must be challenging (y)

:Q: 12 varushama oru veedula rent ku irundhutta andha veedu avangalukke sondhamagiduma :eek: Sema offer!!

Excess money shld certainly be invested somewhere for better future adhukagavum kadavul excess nah kudukuradhai precise aga use pananum :Q:

Cobbler oda self esteem was well captured :hatsoff: Suyanalamana ulagathili irukomndradhai eppodhum marakamal irukanum :sad: Overall life's journey etharthamaga solli irukinga (y)

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - முதியவரின் 'த்ரில்'! - ரவைரவை 2019-12-21 19:22
Dear Adharva! எனக்கு முன்பே கதையை படித்துவிட்டு அணுஅணுவாக ரசித்து விரிவாக விமரிசனம் தந்துள்ள உங்கள் அன்பை நெஞ்சார ஏற்று நன்றி கூறுகிறேன். வாழ்க உங்கள் பொதுத் தொண்டு!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top