(Reading time: 24 - 47 minutes)

 

“ப்ளீஸ்க்கா... நல்ல முடிவா சொல்லுங்க...”

 

தாமரை கண்மணியின் கன்னத்தை பிடித்து சொல்லி விட்டு சென்றாள்...

 

கண்மணி யோசனையுடன் நின்றாள்...

 

தவறான முடிவை எடுத்து அமைதியாக போய் கொண்டிருக்கும் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவோமா என்று அவளுக்கு கவலையாக இருந்தது...

 

ஆனால் அவளின் மனம்... அதில் இருக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ழுக்கு கூடையில் துணிகளை போட்டு விட்டு திரும்பியவள், திகைத்து நின்றாள்...

 

அங்கே,

 

“நானே எடுத்துட்டு வரேன் ஆன்ட்டி...” என்று சொல்லியபடி, அம்ருதாவை தூக்கி கொண்டு

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.