(Reading time: 58 - 115 minutes)

நீ சொன்ன காரணத்த சொன்னாங்க.......அது மட்டுமா ...........எனக்கென்னமோ ரொம்ப டவுட்ட தான் இருக்கு ....அவ என்ன கட்டிக்க   போறவருக்கும் எனக்கும் கொறஞ்சது 5 வருஷமாவது வயசு வித்தியாசம் வேணும்னு சொன்னா ....எனக்கு தெரிஞ்சு உங்களுக்கும் அவளுக்கும் ரெண்டு, ரெண்டரை  வயசு தான வித்தியாசம் ......அதுமட்டுமில்லை .........நீங்க அவள விட பயங்கர சிவப்பா இருக்கீங்க .........அவளுக்கு சிவப்பா இருக்குற ஆம்பளையே புடிக்காதுன்னு சொல்லுவா .......செல்லமே விஷால ரொம்ப புடிக்கும்னா ...பாத்துக்கோங்க ........நீங்க கலர்ல விஷாலுக்கு எதிரா இருக்கீங்களேன்னு .......?.......ஒரு குண்ட தூக்கி போட்டாங்க .........

நம்ப முடியாமல் அகல விழி விரித்து அவன் கூறியதை கேட்டு கொண்டிருந்தேன் ......

சரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ு .........செல்லையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு .........எல்லாரும் ரொம்ப பயந்திருப்பாங்க .................உடனே போனும் டா ......

இதபத்தி உங்க கிட்ட கேட்டா ............?

யாரும் கேட்க மாட்டாங்க ..........இந்நேரம் எந்த பிரச்சனையும் இல்லைன்னு  ஓனருக்கு  நியூஸ் போயிருக்கும்............

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.