ப்ரியா ........தம்பிக்கு ..........எதாச்சும் குடிக்க கொடு ..என் அன்னை என்னை கூப்பிட ,என் அம்மா அங்கு தயாராக வைத்திருந்த பூஸ்ட்டை எடுத்துக்கொண்டு ......".என்னமா... நாளைக்கு .......என் பிறந்த நாள்னு வந்து நிக்குறாரா ..... உன் ஆச மாப்பிள்ளை ..........அதையும் நீ சொன்னியா .....?. இல்ல அவருக்கே தெரிஞ்சி வந்திருக்கிறாரா .....?"
போடி ........போய் வேலைய பாரு .........முதல்ல ரெண்டு நாள் லீவ சொல்லிடு .......
மாட்டேன் .......நா ......லீவு சொல்ல போறதில்லை ...
சரி நான் உன் அப்பாவ ...கூப்பிடுறேன்........என்னங்க ..........அவள் என் தந்தையை அழைக்க ......
லீவ .....சொல்லிடுறேன் ....மா ........... சும்மா ..தொட்டதுக்கெல்லாம் அப்பவ கூபிடுறேன்னு மி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு போதும் ".........அவன் என்னை இன்னும் உற்று பார்க்க ........
.இல்ல நிஜமாவே என்னால சாப்பிட முடியல .......
சரி அப்படியே வெச்சிட்டு போய் கையை கழுவு .....
".ம் சரி" என்று நான் சமயலறையில் சென்று கை கழுவும் போது, என் தாய் என்னை எப்போதும் கரித்து கொட்டும் அந்த வார்த்தைகள்