(Reading time: 58 - 115 minutes)

ன் அப்பா, அம்மாவிடம் ஏதும் சொல்லாமல் என்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அழைத்து சென்றான்.அங்கிருந்து திருச்சி அங்கு ஒரு உணவகத்தில் உணவு  உண்டு விட்டு அங்கிருந்து கரூர் ........கரூரிலிருந்து கோயம்புத்தூர்........வழியில் என் செல்லை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்தான். வேலை நிமித்த மாக அவன் பயன்படுத்தும் சிம்மை எடுத்து என் செல்லில் போட்டு அதை அனைத்து விட்டு,  என் சிம்மை எடுத்து அவன் செல்லில் சொருகினான்............அவனிடம் இரட்டை சிம் போட்டு பேசும் செல்போன் ரகம் இருந்தது. ஆக இப்போது என் நம்பர்,  அவனின் பெர்சனல் நம்பர் இரண்டும் அவனிடமே......... என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது ..

அவன் முகம் சரியில்லை...இருண்டு கிடக்கிறது .......எதோ ஒரு மன உளைச்சலில் உ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏதோ வாய்க்கு வந்ததை சொல்ல

ஏன்மா ...........?    இந்த ஒன்னரை  வருஷத்துல அவன் எந்தளவு உன் கூட இருந்திருப்பான், எங்களுக்கு தெரியாதா.......? அப்பல்லாம் படுத்தாதவ இப்ப படுத்திட்டீயா ........? அப்படியே நீ படுத்தி இருந்தாலும் பெங்களூரில் இருக்குற நிலைமைக்கு அவன் நிச்சயமா வந்திருக்க மாட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.