(Reading time: 58 - 115 minutes)

நான் .......உங்கள ஒன்னு கேக்கவா .........?

ப்ளீஸ் ப்ரியா ............இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ப்ரோஜக்ட்ஸ் ஹான்டில் பண்றேன் .............அதுக்கப்புறம் நான் கமர்சியல் , டெண்டரிங் சைடு வந்திட்டேன்னா ...........உன்கூடவே சென்னைக்கு வந்திடுவேன் ........இல்ல சென்னை ப்ரோஜக்ட்ஸ் மட்டும் நான் ஹான்டில் பண்றேன்னு சொல்லிடுறேன் ..............பட் இப்ப வேணாம்டா ............நிறைய ஊர்ல எங்க ப்ரோஜக்ட்ஸ் நடக்குது ............ப்ளீஸ் மா ...........உன்ன எந்தளவுக்கு விரும்புறேனோ .......அதே அளவு என் வேலையையும் நான் விரும்புறேண்டா ..............உன் வாயால ..அதபத்தி ....எதுவும் சொல்லிடாத .......ப்ளீஸ் .அதற்கு மேல் இன்றுவரை அவன் வேலை பற்றி அவனிடம் பேசியதே இல்லை.

பிறகென்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

யும்,  ஆனா அவன் குழந்தைய விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதே ......!

எனக்காக நீங்களும் வேண்டிக்கோங்க........மத்தவுங்களுக்காக நாம கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டா அந்த வேண்டுதலுக்கு நிச்சயம் உடனே பலன் கிடைக்குமாம் .........நீங்களும் கண்டிப்பா எனக்காக வேண்டிப்பீங்க தானே ............?

இங்ஙனம்,

நன்றிகளுடனும், உங்கள் ஆசிகளுடனும்

பிரியா பாரதிராஜன் 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.