(Reading time: 58 - 115 minutes)

துவும் பெரிய பிரச்சனையோ....? .ன்னு  நாங்க எல்லாம் பயந்துட்டோம், .....பெருசா எதுவும் பிரச்சனை இல்லாட்டி சந்தோஷம் ........டேய் ஒரு வாரம் லீவ நிம்மதியா முடிச்சிட்டு வந்து உன்ன  பிரெஷ்ஷா ப்ராஜெக்ட் ஹான்டில் பண்ண சொன்னாருடா நம்ம ஓனர்......

எனக்கு என்ன செய்ய புரியவில்லை இவன் என்னிடம் ஏதும் கூறாமல்.... போன இடத்தில் எல்லாம் இவனை பற்றி இப்படி ஓர் தகவல் அன்று அந்த பெரியவர், இன்று இவர் .........ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தோம் .......

என்னதான்ப்பா உன் பிரச்சனை ...........? ஏதாவது............என்கிட்டாயாவது சொல்லி தொலைங்களேன் .......? எனக்கு ரொம்ப பயமா இருக்கு  நான் குமுறி அழ .........அவனும் குலுங்கி அழுதான் .........

டேய் .. எ

...
This story is now available on Chillzee KiMo.
...

்டாரு .....உங்களுக்கு பொண்ணு குடுக்கணும்ன்னு பிரிய பட்டாலும், இல்லானாலும் அதே உடனே பட்டுன்னு சொல்லிடுவாரு நீங்க வருத்த படக் கூடாதுன்னு சொன்னாங்க .....சரின்னேன் .....அவங்க ஒத்துப்பாங்கன்னு தான் நான் நினைக்கிறேன் ஆனா என் தங்கை ஒத்துப்பாளான்னு தெரியலன்னு சொன்னாங்க ..........ஏன்னு ....நான் கேட்டா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.