(Reading time: 58 - 115 minutes)

"சாப்டுட்டு ஆம்பள பிள்ளை கணக்கா அப்பிடியே தட்ட வெக்கிரத பாரு .......போடி போய் தட்ட கழுவி வை"...நினைவு வர ......ஓடினேன் உணவு மேசையை நோக்கி ......

அங்கே அவனோ நான் மிச்சம் வைத்த பிரியாணியை  உண்டு கொண்டே நாலு வாழைப்பழங்களை உள்ளே தள்ளிக்கொண்டிருக்க ........"அடப்பாவி எனக்கு பசி இல்லன்னு சொல்லிட்டு இப்படி அமுக்குறியே ".....சண்டை போட நான் எண்ணிய வேளையில் ........அவன் சொன்ன "சண்டை வேணாமே ..ப்ளீஸ் "

நினைவு வர என் முகம் வாடிவிட்டது.

என்னை கண்ட அவனோ ........உணவு மேசையை சுத்தம் செய்துவிட்டு கையை கழுவிக்கொண்டு, என்னாச்சு........?  என்று  கேட்க நான் மௌனம் சாதித்தேன்.

மேற்கொண்டு அவன் என்னிடம் ஏதும் கேட்க போவதில்லை என்பதை தாமதமாக உணர்ந்து "ஒரு நிம

...
This story is now available on Chillzee KiMo.
...

.என்னால் முடியவில்லை ......

ஏய் போகும் போது அழுது வெக்காத ........உன் அப்பா வந்துட்டாரு .....என் அம்மா உள்ளிருந்து குரல் கொடுக்க கண்களை அழுத்தி துடைத்த வாறு அவனை பார்த்து சிரிக்க முயன்றேன். என் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு , இந்தா என்ற படி ஒரு கட்டு பணத்தை என் கையில் திணித்தான் ........

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.