(Reading time: 38 - 76 minutes)

ல்ல டாக்டர் அவளோட அம்மா அப்பா அக்கா இவங்களுக்கு தான் அந்த பிளட் குரூப்.

ஓகே அவங்களுக்கு இன்போர்ம் பண்ணி வர சொல்லுங்க உடனே வேணும் இல்லைனா கிரிட்டிக்கல் ஸ்டேஜ் போயிருவாங்க மேடம் நாங்களும் இங்க ட்ரை பண்றோம்.

விக்ரம் அலைபேசியில் அழைத்த 5 நிமிடத்தில் வீட்டில் இருந்த அனைவரும் பதறிக்கொண்டு வந்தனர்.

பிறகு விஜி இரத்தம் கொடுக்க சென்றால். இரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும் போது டாக்டர் வெளியில் வந்து அவங்க கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தாண்டிட்டாங்க 24 hours  கழிச்சு ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணிருவோம் அப்புறம் நீங்க பாக்கலாம் என்று கூறிவிட்டு சென்றார் .

மீனாவோ விக்ரமை கவலையும் கண்ணீரும் நிறைந்த கண்களோடு வேண்டாம் மாப்பிள்ளை பாவம் அவ தாங்க மாட்டா அவ இப்படியே எங்க பொண்ணாவே என் கூடவே இருந்திறட்டும் என்று கூறினால்.

சுந்தரேசனின் நிலைமையோ மிகவும் மோசமானதாக இருந்தது ஏன் என்றால் அவருக்கு விஜியை விட மது தான் உயிர் அவள் சிறு வயதில் அவளை தரையில் விடமாட்டார் , நடந்தால் தவறி விழுந்துவிட்டால் அவளுக்கு வலிக்குமே என்று அவளுக்கு விவரம் தெரியும் வரை அவளை அவர் தோழில் சுமந்தவர்.

ஒருவர் ஒரு சொல் சொல்ல விட்டதில்லை அனால் இன்று தகவல் தெரிந்தவுடன் வேகமாக ஹாஸ்பிடல் குள்ள நுழைந்தவர்  புயலென மாதவனை அடிக்க சென்றார் "ஏன்டா என் கொழந்தைய உனக்கு கட்டி வச்சது அவளை கொள்ளவா  வேண்டாம் டா கெளம்பு அவ என் மகளா என் கூட அவ இருக்கட்டும் என்று பொங்கினார்.

அதுவரை அமைதியாய் இருந்த விக்ரம் நிப்பாட்டுங்க மாமா பாவம் அவன் ஏற்கனவே செத்திட்டு இருக்கான் நீங்க வேற என் மாமா அதுவும் ஹாஸ்பிடல்ல வச்சு கொஞ்சம் பொறுமையா இருங்க. அப்புறம் மாமா உங்க வீட்டு சாவி எங்க இருக்கு.

இல்ல அண்ணா வேண்டாம் நான் ஹோட்டல்ல தங்கிக்குறேன் . அப்பொழுது விஜி வேண்டாம் உங்க வீட்டுக்கு போங்க.

அண்ணி எடு என் வீடு . வேண்டாம் மாதவன் அவ மொதல்ல ஹாஸ்பிடல்ல இருந்து வரட்டும் அப்புறம் பேசிக்கலாம் உங்க பிரச்னைய பத்தி.

அப்பொழுது nurse வந்து patientகு கான்சியஸ் வந்திருச்சு நார்மல் ரூம்க்கு  ஷிஃப்ட் பண்ணிருவோம் நீங்க ஒவ்வொருத்தங்களா போய் பார்க்கலாம் பட் அவங்க bp ஹையா இருக்கு சோ tention ஆக்காதீங்க என்று சொல்லிவிட்டு சென்றார்.

விக்ரம் உள்ளே செல்லும்போது ஏன் மாமா இப்டி பண்ணீங்க  உங்கள என் அண்ணனை போல நெனச்சேன் ஆனா நீங்க என்ன தங்கச்சியா நினைக்கல . நெனச்சிருந்த என் பீலிங்ஸ் புரிஞ்சிருக்கும் என்று அமைதியாக பேசினாள்.

இல்ல டா நீ எப்பவுமே எனக்கு தங்கச்சி இல்ல டா என் பொண்ணு டா வினு மாதிரி தான் நீ எனக்கு . நீ சொல்லலாம் அவன் நீ மிஸ்.மதுமிதா சுந்தரேசன் அப்டினு ஆனா நீ வெளி உலகத்துக்கு மிஸஸ்.மதுமிதா மாதவன் டா புரிஞ்சுக்கோ ஏன்டா எந்த பிரெச்சனையா இருந்தாலும் பேசுனா தீராதா. எதை பத்தியும் யோசிக்காத மொதல்ல நீ குணமாகி வீட்டுக்கு வா அப்புறம் பேசிக்கலாம்.

மாமா நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் ப்ளீஸ் என்று சொன்னவுடன் யோசிக்கட்டும் என்று விட்டு சென்றான் விக்ரம்.

அப்பொழுது அவளை பார்க்க வந்த தனது தந்தையின் தோழர் அட்வொகேட் பீட்டர் வந்தார்.  எப்டி டா இருக்க என்று நலம் விசாரிச்சார் .நல்லாயிருக்கேன் அங்கிள் எனக்கு உங்க ஹெல்ப் வேணும் அங்கிள் நீங்க mutual concern la டிவோர்ஸ் பண்றதுக்கு தேவையான papers ரெடி பண்ணுங்க மாதவன் இங்க இருக்காரு சோ அவர் சைன் பண்ணிருவாரு.

ஹே வாலு உனக்கு தலைல அடிகிடி பட்ருச்சா வேண்டதெல்லாம் பேசுற மொதல்ல எந்திருச்சு நடக்குறத பாரு என்னாச்சு அங்கிள் என் காலுக்கு ஹ்ம்ம் குனிஞ்சு பாரு கட்டு போட்ருக்கு அட அவுத்துக்கு அப்பறோம் மதத்தை பத்தி பேசலாம் இப்போ ரெஸ்ட் எடு நான் போயிடு வரேன்.

சுந்தர் வா டா நான் உன்கிட்டயும் மாதவன் கிட்டயும் பேசணும்.

பீட்டர் விக்ரம் மூலம் அறிந்த விஷயத்தை சுந்தரிடம் ஏற்கனவே சொல்லி இருந்ததால் பிரச்னை பண்ணாமல் மாதவன் கூட போனார்.

சுந்தர் மாதவனால மட்டும் தான் நம்ம மதுவை பழைய மதுவை போல மாத்த முடியும். நமக்கு இப்போ இருக்க டைம் ரொம்ப கம்மி அவ கால் குணமாறதுக்குள்ள நாம அவ மனச மாத்தி ஆகணும் ஏன்னா அவ டிவோர்ஸ் papers ரெடி பண்ண சொல்றா நான் தான் உன் கால் குணமாகட்டும்னு நாள் தள்ளி போட்ருக்கேன்.

தேங்க்ஸ் அங்கிள் அவ இல்லாம நான் திரும்புறத இல்ல.

சந்தோசமா இருக்குப்பா இத கேக்க நீ விக்ரமும் விஜியும் சொல்றத கேட்டு நடந்துக்கோ . உனக்கு டைம் ரொம்ப கம்மி .

சேரி அங்கிள் .

ஹே சுந்தர் நீ என்ன சொல்ற டா . பீட்டர் உனக்கே தெரியாதா எனக்கு என்னோட அரைடிக்கெட் பழைய மதுவா மாறினால் போதும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.