(Reading time: 38 - 76 minutes)

ண்ணா!!!!! "டேய் மாதவா நீ ஒன்னும் தப்பு பண்ணல டா இப்போ அவ என்ன பண்ரான்னு பாத்துட்டு வரலாம் வா "

அண்ணா பயமா இருக்கு....

பயப்படாத வா போய் பாக்கலாம்

அப்பொழுது மது விழித்திருந்தாள் டாக்டர் அவளுக்கு ஊசி போடா வந்தார் அப்பபோழுது அவள் பயந்து கொண்டு பற்றிக்கொள்ள விக்ரமை நாடினாள் அருகில் இருந்த மாதவனை விடுத்து . மதுவின் இந்த செய்கையில் மாதவன் நொறுங்கி போனான் அத்தை பார்த்த விக்ரமோ அவனது மாரு கரத்தால் மாதவனுக்கு ஆறுதல் அழித்தான் .

மாமா அக்கா எங்க நான் ரெஸ்ட் ரூம் போகணும்.

இல்ல டா வினுக்கு காச்சல் வந்திருச்சு உனக்கு டான் அவனை பத்தி தெரியும்ல விட மட்டன் அவளை சோ அவ வீட்டுக்கு போய்ட்டா.

இங்க nurseம் இந்த ஹெல்ப் லாம் பண்ண மாட்டாங்களே நீ வேண்டும் என்றால் மாதவன் கூட போயிட்டு வா.

மாமா என்ன சொல்றிங்க .....

ஹே அவன் gentleman அதான் அவனுக்கு உன்ன புடிக்காதுனு தெரியும்ல உனக்கு அப்புறம் ஏன் பயப்புற்ற.

அவனை ஒரு nurse அ நெனச்சுக்கோ உனக்கும் அவனுக்கும் தான் ஒன்னும் இல்லையில.

அவள் அதிர்ந்தாள் ............

மாதவனோ உள்ளுக்குள் குத்தாட்டம்  போட்டான் ஆனால் வெளியில் ஒன்னும் காட்டிக்கொள்ளாமல் வாங்க மிஸ் மதுமிதா என்று யாரோ போல அழைத்தான்.

அவளும் அவனது உதவியை இருமனதுடன் ஏற்றாள்.

பிறகு அவளுக்கு எல்லாம் அவன் செய்வதாய் அமைந்தது . அவளுக்கும் அவன் அருகாமை  மிகவும் தேவை பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் அவள் மனதுக்கு சரியாக படவில்லை அவன் பக்கம் அனைவரும் இருப்பதும் நன்றாக புரிந்தது . அதனால் அவனுடன் சமரசமாக சென்றுவிட்டது போல் காட்டிக்கொண்டாள்.

அவள் டிஸ்சார்ஜ் ஆகும் நாளும் வந்தது . இப்பொழுது அவள் மாதவனின் கை புடித்து நடக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது இருவரின் நட்பு என்று அவர்கள் நினைத்தது.

வீட்டிற்கு வந்ததும் அவள் அறைக்குள் அவனும் நுழைந்தான் "அம்மா என்ன நடக்குது இங்க அவர் ஏன் இங்க ஏன் ரூம்குள்ள இருந்திருக்கான் இப்பவும் இருக்கான்.

"வேற எங்க மது அவர் இருப்பாரு நீ இருக்க வேண்டிய இடமும் இதுதான் அவர் இருக்க வேண்டிய இடமும் இது தான்."

"அம்மா கட்டாயத்துனால ஒரு உறவை புதுப்பிக்கவோ இல்லைனா நடத்தவோ முடியாது மா உள்ளுக்குள்ள ஒண்ணு இருக்கும் விருப்பம் ஆசை அப்புடின்னு அவனுக்கு எப்புடியோ எனக்கு தெரியாது ஆனா எனக்கு அதெல்லாம் செத்து போச்சு இனிமேல் திரும்பவும் என்னால பொய்யானா வாழ்க்கை வாழ முடியாது பீட்டர் அங்கிள் வர சொல்லுங்க."

"போதும் மது நிப்பாட்டு இத்தனை நாள் இல்லை வருஷமா நீ நெனச்சதும் பேசுவதும் மட்டும் தான் நம்ம லைப் ல நடந்துருக்கு ந என்ன நெனைக்குறேன்னும் நீ யோசிச்சதில்லை என்ன பேச வரேன்னு கேக்குறதுக்கும் பொறுமையில்லை . இன்னைக்கு நான் பேசுறேன் நீ கேக்குற அவ்ளோ தான் ..... அத்தை நீங்களும் இருங்க விக்கி அண்ணா அண்ணி அப்புறம் மாமாவையும் கூப்பிடுங்க."

"வேண்டாம் அம்மா மொதல்ல mr மாதவன் என்ன பேசுறாருங்கறத நான் கேட்டுக்குறேன். நீங்க வாங்க அன்னைக்கு நாம சந்திச்ச அதே இடத்துக்கு."

"நீ தனியா போக வேண்டாம் அவர் கூட போ"  அம்மா... ",மது நீ அம்மா சொல்றத கேப்பியா மாட்டியா"

சேரி மா நான் போய்ட்டு வரேன்."மாதவன் கொஞ்சம் பத்திரம் பா" அத்தை அவ இனிமேல் என் பொறுப்பு .

இருவரும் வெளியில் கிளம்பும் பொழுது "நீங்க கேட்ட அங்கிள் நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் என் மது மா ஹாஸ்பிடல்ல இருந்த ரொம்ப அழுக ஆரம்பிச்சா என் கூட விளையாட கூட முடில இப்போ எங்க கூட்டிட்டு போறீங்க விடுங்க அவளை"

மதுவிற்கு சந்தோஷமாக இருந்தது வினுவை அணைத்து கொண்டாள் அனால் மாதவனோ அடிபட்டவனை போல மதுவை ஒருமுறை பார்த்துவிட்டு"வினு ப்ளீஸ்  டா ஒரு தடவை உங்க மதுமாவை என் கூட அனுப்பி வை திரும்பி வரும்போது அவ அழுதானா இனிமேல் எப்பவுமே நான் இங்க வர மாட்டேன் யாரையும் பாக்க மாட்டேன்"

"ஹே மாதவன் ஏன் இந்த குட்டி பேசறானு அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லற சும்மா கூட்டிட்டு போய்ட்டு வா."

"இல்ல அண்ணா நீங்க எல்லாரும் மது நல்லா இருக்கணும்னு நெனச்சோம் ஆனா அவன் மட்டும் தான் என் மதி ஓட மனச பத்தி யோசிச்சிருக்கான் . நாங்க திரும்பி வந்ததுக்கப்புறமும் நம்ம லிட்டில் சாம்ப் ஒத்துக்கிட்டா தான் நான் மதி கூட சேந்து இருப்பேன்."

சேரி போய்ட்டு வாங்க வந்து நல்லா முடிவு சொல்லுங்க .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.