(Reading time: 36 - 71 minutes)

உள்ளுக்குள் நடுங்கினாலும் கண்களில் நீர் கோர்த்த வண்ணம் தடுமாறியபடியே அவ்விடம் விட்டு அகன்றவள் மணமகளின் அறைக்குள் நுழையும் போது யாரும் விழித்திருக்கவில்லை...மனம் சற்றே அமைதியுற்றாலும் ஏனோ வாழ்நாளின் மொத்த குழப்பமும் இந்த நொடியே வந்தது போல் இருந்தது அவளுக்கு.

“என்ன சொல்ல போனேன் என்ன செய்துட்டு வந்திருக்கேன்..? பேசாம நான் சொன்ன மாதிரி கல்யாணத்தை நிறுத்திடலாமா..? பாவம் பாரதிக்கு என்ன தலைஎழுத்து? என்னையெல்லாம் கல்யாணம் செய்து” ஏனோ அந்த வார்த்தைகளை கூட அவள் எண்ண விரும்பவில்லை.சொன்னான் தானே அவன் "நீயும், உன் மூஞ்சும் முகரையும் ...அப்பா உன்னோட இருந்த ஒவ்வொரு" கடவுளே என்று தன் முகத்தை மூடிக்கொண்டு அவள் மீண்டும் அழ துவங்க,

அங்கே பாரதி இன்னும் அந்த மண்டபத்தின் மொட்டை மாடியிலிருந்து இறங்கவில்லை...

”நிதான

...
This story is now available on Chillzee KiMo.
...

றவன் அறியவில்லை அவளின் நிலையை மாற்றும் மாயன் அவன் என்பதை.

வேண்டாம் என்று விலகினாலும் வழிய வந்து சேர்வதற்கு பெயர் விதி என்றால் அந்த விதி மிக சிறப்பாக அதன் வேலையை பாரதியிடம் காட்டியது...இன்று ஒரு தகவல் போல் இன்றைய பிரியா என்று ஏதாவது அவளை பற்றிய தகவல்கள் அவன் செவிகளில் விழத்தான் செய்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.