(Reading time: 36 - 71 minutes)

வெகு விரைவிலேயே அவன் திறமைக்கும் அவன் விருப்பத்துக்கும் ஏற்றார்   போல் ரிசர்ச் அனலிஸ்ட் பதவிக்கு ஒரு நிறுவனம் அவனை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்க மகிழ்ச்சியோடு அதனை ஏற்றான். ஏனோ அவனே அறியாமல் அந்த பிரியாவின் நினைவு அவனை தாக்கியது, ஏனெனில் இந்த நேர்காணலுக்கும் அவள் முக தரிசனத்தை கண்டு தான் செல்ல நேர்ந்தது. அவனின் இயற்கை குணமா? அல்லது அவனின் கல்வி அவனுக்கு வழங்கியதா? தெரியாது இயல்பிலேயே பிறரின் உடல் மொழி மூலம் அவரின் மன நிலையை ஓரளவு கணிக்க வல்லவன் தான் பாரதி.

இவ்வாறாக அவரவர் நாட்கள் சென்றிருக்க, பாரதியின் உடல் நிலை சரியில்லாத  ஒரு நன்னாளில் தான் முதன் முதல் பிரியாவின் தரிசனம் வெகு நேரம் கிடைத்தது அவள் மொட்டை மாடியில்.

இவன் குடியிருப்பும் மாடியில் தான் என்பதால், வெகு நேரம் படுத்திருந்ததால் உடலும் மனமு

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளை பத்தி உனக்கு”...என்று இழுத்தாள்.

 “ஓரளவு ம் இல்ல இல்ல கொஞ்சமே கொஞ்சம் தெரியும் மா. போதும் அதுக்கு மேல எதுவும் தெரிய வேண்டாம் அவளை கல்யாணம் செய்றதுக்கு எந்த தடையும் கிடையாதுங்கறதை உறுதி செஞ்ச பின்னாடி என்னையே நான் முழுசா அலசி ஆராய்ந்த பின்னாடி தான் உங்க முன்னாடி வந்து நிக்கிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.