(Reading time: 36 - 71 minutes)

ம்...ஆமா...அதெல்லாம் நல்லா தான் ஓடிட்டு இருக்கு. எனக்கு தான் கொஞ்சம் கடுப்படிக்கிது

ஏன்..?

ரொம்ப தேவை உனக்கு ..? 

சரி விடு  அதென்னா எப்பவும் என்னை டி போட்டு தான கூப்பிடுவ குடும்பஸ்திரி ஆனதும் மா போட்டு பேசுற,

அதுவா ..உன்னை அப்படி  உரிமையா பேசுற நாளுக்காக காத்திருக்கேன். ஐ மீன் நீ என்னோட பழைய பிரென்ட் பிரியா வா மாறின பிறகு தான் உன்னை அப்படி   கூப்பிடணும்னு சத்திய பிரமாணம் எடுத்திருக்கேன் போதுமா ..?

அப்பா . சாமி.முடியல ..கே பை ..நான் கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும் என்று தொடர்பை துண்டிக்க

தவித்து தான் இருந்தாள் திவ்யா பிரியாவுக்கு விரைவில் நல்லது நடக்க வேண்டும், அவள் என்னுடன் பேச வேண்டும் என்று இறைவனிடத்தில் வேண்டுதல் வைக்க

பாரதியோ விமலாவின் நலனை மனதில் எண்ணி தன் நிறுவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்று அவள் கண் கலங்க, “சரி சரி நீ உணர்ச்சி வசப்படாம பார்த்து பத்திரமா ஹாஸ்டலுக்கு போ ஏதாவது உதவி வேணும்னா கால் செய் சரியா..?” என்று அவளை அனுப்பியவன், “இவளை இப்போ எப்படி சரி பண்றது..?” என்ற யோசனையில் அவள் இல்லம் நோக்கி சென்றான்.

அங்கே அவளோ தன் அண்ணனிடம் வாக்கு வாதத்தில் இறங்கியிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.