(Reading time: 36 - 71 minutes)

“யாருண்ணா அவன் ..? அந்த விமலா தான் அவனை தூக்கி வெச்சி பேசினா நீங்களும் என்னமோ பலமா  கை தட்டி  வரவேற்பு கொடுக்குறீங்க..அவனை பார்த்து அப்படி ஈஈ ன்னு இளிக்கிறீங்க, ஆளும் அவனும் அவன் என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரிஞ்சா நீங்க அவனை சும்மா விடமாட்டிங்க, பிரச்சனை வேணாமேன்னு நான் தான் உங்க யார் கிட்டயும் சொல்லல” என்று அவள் இஷ்டம் போல் கத்த

“அப்படி என்னமா பண்ணார்..?” என்றார் அவள் தந்தை

“என்ன பண்ணானா..?அப்பா என் கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான் ..? விமலாக்கு டியூஷன் எடுக்கலைன்னா என்னை தொந்தரவு பண்ணுவேன்னு மிரட்டினான் தெரியுமா?” அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டாளே விமலா என்ற ஆதங்கத்தில் பிரியா கூற

“அவர் கேட்டதுல என்னம்மா தப்பு..? என்று தன் தந்தை கேட்டதில் தன் காதுகளை நம்ப முடியாமல் "அப்

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லி”என்று கூறி தாள முடியாமல் அழ,

அப்பா முருகா உனக்கு காவடியும், மொட்டையும் நிச்சயம் என்று சற்றே ஆசுவாசப்பட்டவள் மனது திடமாய் இருக்க “செஞ்சிகிட்டா என்னடி தப்பு ..?” என்று கேட்டவளை தோழி முறைக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.