(Reading time: 36 - 71 minutes)

தினமும் காலை, மதிய, இரவு வணக்கங்கள், “சாப்டாச்சா ..?” போன்ற நலவிசாரிப்புகள், அன்றைய சுவாரஸ்யமான நிகழ்வுகள், டியூஷன் வரும் பிள்ளைகளின் தனித்திறமைகள் என நீண்டு கொண்டே போகும். ஏனோ திவ்யாவிடம் நேரில் பேசுவதை விட இந்த தொடர்பு அவளுக்கு சௌகர்யமாக இருந்தது, தோழியின் எண்ணத்தை உணர்ந்த அவளும் நேரடி தொடர்பை தவிர்த்து தான் வந்தாள். எப்படியோ தன் தோழி முன்பு போல் மாறினால் போதும் என்றே இருந்தது.

விமலா மற்றும் அவள் தோழிகள் அனைவரும் 85 சதவீத விழுக்காட்டில் தேர்ச்சி அடைந்திருந்தனர். பிரியா அந்த வட்டாரத்தில் பிரபலமாக தொடங்கினாள். அக்கம் பக்கம் இல்லத்தினர் தத்தம் பிள்ளைகளுக்கும் கல்வி செல்வத்தை கற்றுத்தர வேண்டி படையெடுக்க, முன்பு யாரெல்லாம் அவளை தூற்றினாரோ அவர் எல்லாம் அவள் தயவு வேண்டி வந்தனர்.

"பிரியா அம்மா நீங்க கொஞ்சம

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்காக உன் நிலை எப்பவும் கேவலமாகாது மா கேவலம் ஆக நானும் விடமாட்டேன்”.

தேங்க்ஸ் திவ்யா, அப்படி இப்படி என்னை பாரதியோட கவிதை ஆக்கிட்ட..சரி உன் ஆளு இன்னும் அதே ரொமான்டிக் ஹீரோவா தான் இருக்காரா ..? இல்லை கொஞ்சமாச்சும் ஆபிஸ் பக்கம் போகிறாரா ..? என்று அனுப்பினாள் தன் தோழியின் மனநிலையை மாற்ற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.