(Reading time: 36 - 71 minutes)

பிரியாவோ “மிஸ்டர் என்ன கேரக்டர் சார் நீங்க?, எதுக்கு எப்படி அப்ரோச் பண்ணனும்ன்னு கூட உங்களுக்கு தெரியாது ?” என்று அவள் கத்த,

“ஹலோ மிஸ் போனவாரம் உங்க பிரெண்ட் திவ்யா உங்ககிட்ட இதப்பத்தி பேசினாங்களா..? என்ன சொன்னீங்கன்னு நான் நியாபக படுத்தவா..? என்று அவன் கூற

அப்போது தான் அவளுக்கு நினைவு வந்தது தன் ஆருயிர் தோழி ஒரு ஏழை பெண்ணுக்கு டியூஷன் சொல்லி கொடுக்க சொல்லி வற்புறுத்தியது.

"அது  ...அவ...இப்படின்னு “என்று இப்போது இழுக்க

“சரி பிரியா சொல்லுங்க முடியுமா முடியாதா ..?” என்று அவன் பேசி முடிப்பதற்குள் அச்சிறுமியோ “அக்கா ப்ளீஸ் கா எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு மேத்ஸ் மட்டும் தான் எனக்கு வர மாட்டேங்குது ப்ளீஸ் கா” என அவள் கெஞ்சிய விதம் அவளை உருக்க

“இத பாரு விமலா உனக்கு நான் மேத்ஸ் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ே உறுதியாக சொல்ல” நெகிழ்ந்து விட்டார் பிரியாவின் அன்னை.

ஒரு சிறுமிக்கு என்று எடுக்கப்பட்ட டியூஷன் விமலாவின் பரிந்துரையால் பத்து பிள்ளைகளுக்கு என மாறியது, யாரிடமும் பேச பிடிக்காது இருந்தவள் தன் தோழி திவ்யாவிடம் மட்டும் முக நூலிலும், மெஸ்சேஞ்சிரிலும் செய்தி பரிமாற்ற தொடர்பில் இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.