(Reading time: 19 - 37 minutes)

இதோ இப்போது வேலை தருகிறேன் என்று சொன்னவளும் விடுதி அறைக்கு அழைத்து வந்திருக்கிறாள். அவளைக் கண்டதும் சந்தேகப்பட தோன்றவில்லை அவருக்கு. அவளே என்ன என்று சொல்லும் வரைக்கும் பொறுமையுடன் காத்திருந்தார். அவள் ஏதோ யோசனையுடன் அமர்ந்திருப்பது கண்டு அவரும் தூங்காமல் விழித்திருந்தார்.

அவள் ஒரு முடிவெடுத்தவள் போன்று அவரிடம் வந்தாள்.

“சொல்லும்மா!”

அவள் எதையும் அவரிடம் மறைக்க முயலவில்லை. அவரைத் தனக்கு கடவுளாகப் பார்த்து அனுப்பிவைத்த சொந்தம் என்றே எண்ணினாள்.

அவள் சொல்லி முடித்ததும் அவர் முகத்தையேப் பார்த்தாள்.

“என்ன பாட்டி? என் முகத்தைப் பார்க்கவே உங்களுக்குப் பிடிக்கலையா?”

கலக்கமுடன் கேட்டவளை அப்படியே கண்ணீருடன் கட்டிக்கொண்டார்.

“அப்படி உன் முகத்தையே பார்க்க முடியாத அளவுக்கு ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடும்பத்தாரைக் காட்டினாள். அவர்கள் என்ன உறவென்று சொன்னாள். அவளை அவ்வாறு அழைக்கவும் வைத்தாள்.

பூமிகா வளர வளர அவளுக்குப் பிரச்சினை ஆரம்பித்தது. தனது தந்தையைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்.

அவனுடன் பேச வேண்டும் என்று சொன்னாள்.

அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.