Page 2 of 13
”இல்ல இரும்புல இருந்தா ஷாக் அடிக்கும்”
”ம் அப்ப மரத்தில வேணுமா”
”மரமோ பிளாஸ்டிக்கோ ஏதோ ஒண்ணு”
“சரி நான் வாங்கித்தரேன், வேற ஒண்ணும் வேணாமே”
“இல்லை வேணாம்”
”சரி போனை வைச்சிடு” என போனை கட் செய்தான் பத்ரி, திரும்பி அனைவரையும் பார்த்தான். அவர்களின் முகத்தில் ஏமாற்றம் இருக்கவே பத்ரி சிரித்தான்.
வேலையை பாருங்கடான்னா என்னையே பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
”அது தாத்தா என் கார் ஷெட்ல இருக்கே, அதுவா இங்க வருமா இல்லை நான் போய்தான் அதை எடுக்கனுமா” என கேட்க தாத்தாவிற்கு புரியவில்லை அந்நேரம் அங்கு வந்த சுதாகர் அவளிடம்
”என்னம்மா என்ன விசயம்?”