Page 6 of 13
டேபிள் வரவும் ஹாலின் ஒரு பக்கத்திலே அதை வைத்து கம்ப்யூட்டர், பிரிண்டர் என குணாவும் அவனது நண்பனும் செட் செய்துக் கொண்டிருக்க ரகு தன் நண்பனுடன் நெட் மோடத்தை செட் செய்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் வேலை செய்யட்டும் என அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விலகி நின்றவளுக்கு சரண்யா சாப்பாடு தர அவளும் சாப்பிட்டு முடித்தாள்.
வேலை முடிந்தவுடன் அவளும் தன் மொபைல் மூலமாக பணத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் விக்கும், வேற வழியில்லையே இதைதான் குடிக்கனும் சரிவிடு நீ சாப்பிட்டியா”
“இல்லை அத்தான்”
“ஏண்டி? என் அருமை பொண்டாட்டி யாரும் உனக்கு சோறு போட மாட்டேன்னு சொல்லிட்டாங்களா என்ன?”