Page 7 of 13
“அப்படியில்லை அத்தான், உங்களுக்காகத்தான் நான் வெயிட் பண்றேன், உங்களுக்கு சாப்பாடு பரிமாறிட்டு நான் சாப்பிடலாம்னு”
“அடிப்பாவி ஏண்டி உனக்கு இந்த வேண்டாத வேலை? லூசு நான் இன்னிக்கு வந்தேன், நாளைக்கு வருவேனோ மாட்டேனோ அதுவரைக்கும் என்ன பட்டினியா கிடப்ப, லூசு லூசு யாருக்காகவும் நீ சாப்பிடாம இருக்கவேணும் நேரத்துக்கு சாப்பிடு அப்பதான் புஷ்டியா இருப்ப, இப்படி தேஞ்சி போய் இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
” என வெளியே ஓடி 2 நிமிடத்தில் சுடுநீருடன் வந்தாள். அதில் குளித்து முடித்து வேறு ஒரு மிடியை அணிந்தவள் மல்லியை பார்த்தாள்.
”ஏய் மல்லி நீ ஏன் இந்த ஜில் தண்ணியில குளிக்கிற பீவர் வரப்போகுது”