Page 8 of 13
”அண்ணி எனக்கு பழக்கமாயிடுச்சி திடீர்னு நான் சுடுதண்ணியில குளிச்சாதான் எனக்கு காய்ச்சல் வரும்” என்றாள். கோதையும் அவளுமாக அறையை விட்டு வெளியே வந்து பக்கத்து அறைக்கு வரும் போதே உள்ளே எட்டிப் பார்த்தாள் கோதை. தன்னுடன் இருந்த மல்லியிடம்
”அவர் எங்க காணலையே”
“அண்ணா எப்பவோ எழுந்தாச்சி குளிச்சிட்டு இருக்காரு”
”ஓ அப்படியா சரி வா போலாம்” என கீழே வந்தவள் முதலில
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க சொன்னீங்கள்ல பொண்ணுங்கன்னா இப்படி இப்படி இருப்பாங்கன்னு அதான் நானும் இந்த வீட்டு பொண்ணு மாதிரியிருக்கனும்னு இப்படி செய்றேன் அத்தான்”
”ஓ அப்படியா அப்ப நீ எனக்காக இதையெல்லாம் செய்யலை”