Page 9 of 13
”இல்லை அத்தான் உங்களுக்காகவும் தான் செய்றேன்”
”ம் அப்படியா எனக்காக செய்றவளா நீ அப்படியிருந்தா நீ என் கூடதானே இருக்கனும்”
என அவன் சொல்ல புரியாமல் விழித்தாள் கோதை.
”ஏன் இப்படி விழிக்கிற புரியலையா” என கேட்க அவளும் இல்லையென தலையாட்ட சின்ன சிரிப்பு ஒன்றை சிந்திவிட்டு அவளை தலையிலிருந்து கால் வரைப் பார்த்தான்.
சட்டை போன்ற ஒரு டாப்சும் கீழே மிடியும்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லிட்டு போறான், அவன் சொல்றத செய்யனும்னு அவசியமில்லை இரு, நான் உனக்கு பால் கொண்டு வரேன் பாவி உன் பாலை அவன் குடிச்சிட்டு போறான் பாரு விளங்குவானா அவன்” என திட்டிக் கொண்டே சென்றுவிட்டார் சரண்யா.