Page 11 of 13
ஆண்கள் வந்த உடன் அவர்களுக்கு காபி டீ தரப்பட்டது. அவர்கள் குடித்து முடித்தபின் ஏதோதோ கதைகளை பேசிவிட்டு சரியாக 9 மணிக்கு சாப்பிட அமர்ந்தார்கள். பத்ரியும் அதே நேரத்தில் உள்ளே வந்தான், முற்றத்தில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த கோதையை பார்த்தவன் அவள் அருகில் இருந்த மல்லியை அழைத்து
”ஏய் மல்லி இங்க வா, இதை வாங்கி கொண்டு போய் உள்ள வை”
”முடியாது நான் அண்ணிக்கு மட்டும்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர்.
பத்ரி பட்டறைக்கு செல்ல நினைக்கையில் ஏதோ ஞாபகம் வந்து கோதையை தேடினான். அவளும் மற்ற பெண்களும் சாப்பிடுவதைக் கண்டு அமைதியாக வேடிக்கைப் பார்த்தான்.